யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்

Bookmark and Share

யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஓவியா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பிக் பாஸ் ஓவியா.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தொலைக்காட்சியில் அழகிய ஓவியா என்ற நிகழ்ச்சியை நடத்தினார், இதில் ஓவியாவிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

அப்போது ரசிகர் ஒருவர் ஒரே நேரத்தில் தல தளபதியுடன் நடிக்க கால்ஷீட் கேட்டால் நீங்கள் யாருடன் நடிப்பீர்கள் என கேட்க சற்றும் யோசிக்காமல் உடனே தளபதி விஜய் தான் என பதில் கூறி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.

 ஓவியா இதற்கு முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித்தின் படத்தில் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்க ரெடி என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions