தளபதியின் புலியை அமெரிக்காவில் பின்னுக்கு தள்ளிய 'தல' யின் வேதாளம்

Bookmark and Share

தளபதியின் புலியை அமெரிக்காவில் பின்னுக்கு தள்ளிய 'தல' யின் வேதாளம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சமீபகாலமாக போட்டி நடந்து வருகிறது.

அதே போல் தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை ரஜினிக்கு பிறகு அஜித், விஜய்க்கு தான் என்ற கடும் போட்டியும் நிலவுகிறது. 

இந்நிலையில் இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது . இப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $192K வசூல் செய்திருந்தது.

சமீபத்தில் திரைக்கு வந்த வேதாளம் $202K வசூல் செய்து புலியை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஆனால், வேதாளம், தூங்காவனத்தை விட அமெரிக்காவில் வசூல் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions