அஜித் விஜய் இனியாவது இணைவார்களா? ஹாலிவுட் இயக்குனரின் பிளான்

Bookmark and Share

அஜித் விஜய் இனியாவது இணைவார்களா? ஹாலிவுட் இயக்குனரின் பிளான்

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள். இன்னும் சொல்லப்போனால் இரட்டை நட்சத்திரம் என்றால் மிகச்சரியாக இருக்கும்.

இவர்கள் இருவரும் இணைந்து படம் நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பலர். அவர்களின் ஆவலுக்கு விடை கிடைக்கும் நாட்கள் கூட கனவாகத்தான் இருக்கிறது.வந்தாலும் ஆச்சர்யம் தான். 

தற்போது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் இயக்குனர் ராஜ் திருச்செல்வனுக்கு இரண்டு ஐடியாக்கள் இருக்கிறதாம்.ஒன்று தமிழக அரசியலை மைய்யப்படுத்தியும், இன்னொன்று தனது வருங்கால வாழ்க்கை துணையை தேடி வெளிநாடு பயணிக்கும் இந்தியரின் படம்.

ஆனால் இயக்குனரின் பார்வை இப்போதைக்கு அஜித், விஜய் மீது இருப்பதால் விரைவில் இருதரப்பினரிடமும் பேசி படவேலைகளை துவக்குவேன் என்கிறார் ராஜ்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions