இன்னும் அஜித் ஓட்டு போடவில்லை- அஜித்தை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

இன்னும் அஜித் ஓட்டு போடவில்லை- அஜித்தை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

நடிகர் சங்க தேர்தலில் இரு அணியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் விஷாலுக்கு கையில் அடிபட்டுள்ளது. இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலைமை இப்படி இருக்க இன்னொரு புறமோ, விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்த்து வருகின்றனர். அதாவது அஜித் இன்னும் ஓட்டுப்போட வரவில்லை என்பதே இதற்கு காரணம். இதற்கு பல மீமிஸ் கிரியேட் செய்து வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது அஜித்திற்கு காலில் அடிபட்டது. அதனால் மருத்துவர்கள் இன்னும் சில நாட்களில் காலில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் தான் அஜித் இன்னும் வந்து ஓட்டுப்போடவில்லையாம். இனிமேல் அவர் ஓட்டுப்போடுவாரா என்பது கேள்விக்குறியே?


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions