விஜய், அஜித்துடன் இணைந்து மெகா ஹிட் படம் தருவேன்: தமன்

Bookmark and Share

விஜய், அஜித்துடன் இணைந்து மெகா ஹிட் படம் தருவேன்: தமன்

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமனிடம் ஒரு பேட்டியில் தமிழில் எப்போது மெகா ஹிட் படத்திற்கு இசையமைப்பீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு மிகப்பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறேன்.

தெலுங்கைப் பொருத்தவரை மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ரவி தேஜா என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். இன்னும் தமிழில் அந்த வாய்ப்பு அமையவில்லை.

அஜித் படத்தில் வேலை செய்யவேண்டும் என்பது எனது ஆசை. மேலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க வேண்டுமெனில் ஒரு மெகா ஹிட் படம் கொடுக்க வேண்டும்.

பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பாராட்டுகளும் பல கிடைத்தன ஏன் சில பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டும் ஆகியிருக்கிறது. எனினும் அந்தப் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் அளவில் சரியாகப் போகவில்லை.

தமிழில் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்க வேண்டுமெனில் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம் தேவை. அது விரைவில் நடக்கும் என கூறினார்.


Post your comment





Related News
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
12 வருஷமாகியும் இன்னும் கோலம் போடும் தமன்னா
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
இயக்குனர் கௌதமன் கைது! மீண்டும் பரபரப்பு
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது
ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
விஜய் நடிப்பில் அடுத்து வரும் ஏதோ ஒரு படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்
காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions