அஜித்-விஜய்யை ஒன்று சேர்த்த மேடை !

Bookmark and Share

அஜித்-விஜய்யை ஒன்று சேர்த்த மேடை !

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்கலிலும் உச்சத்தில் இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.

தினம் தோறும் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பட்டி தொட்டி முழவதும் இவர்களது புகழ் வளர்ந்து கொண்டே போகிறது என்றால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வெளிவந்த ராஜாவின் பார்வை படத்திற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து பார்ப்பது என்பது அபூர்வ நிகழ்வாகவே திகழ்கிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் விஜய், அஜித்தை போல் மேக்கப் போட்டு வந்த இருவர் ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்ல என்பதுபோல் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை உற்சாகத்தில் உரயவைத்தனர்.


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்
விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions