இதென்னப்பா விஜய், அஜித் படத்திற்கே வந்த சோதனை, பாகுபலி-2 வைத்த செக்

Bookmark and Share

இதென்னப்பா விஜய், அஜித் படத்திற்கே வந்த சோதனை, பாகுபலி-2 வைத்த செக்

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-2 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் தான் தமிழகத்தில் வாங்கியுள்ளது, இதனால் விஜய், அஜித்திற்கு என்ன சோதனை என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது.

இப்படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமம் தொகை ரஜினி படத்திற்கு நிகராக உள்ளதாம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித் படங்களை காட்டிலும் அதிக தொகை கொடுத்து பாகுபலி-2 வாங்கப்பட்டுள்ளதாம். ஒரு தெலுங்கு படத்திற்கு தமிழகத்தில் இப்படி ஒரு மார்க்கெட் உருவாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
விவேகம், விஜய் 61, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை! என்ன தெரியுமா
தல பைக்கில் செம்ம ஹீரோ- விஜய்யே கூறிய சுவாரசியம்
விஜய்க்கு அஜித் சொன்ன கட்டளை ! என்ன தெரியுமா
அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
கிண்டலுக்கு ஆளான அஜித், விஜய் ரசிகர்கள்- சமீபத்திய வைரல்
விஷாலின் அதிரடி முடிவால் விஜய், அஜித் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!
தமிழகத்தை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- விஜய், அஜித் படங்களுக்கே சவால்
விஜய், அஜித் படங்களின் வசூலை ஓரங்கட்டிய படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions