அஜித், விஜய் பட இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

அஜித், விஜய் பட இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.

இந்நிலையில் இவர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் தற்போது சொல்லப்படுகிறது. இயக்குனர் எழில் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions