அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்

Bookmark and Share

அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித்துடன் படம் பண்ணவேண்டும் என்று எந்த இயக்குனருக்கு தான் ஆசை இருக்காது. தற்போது கடைக்குட்டி சிங்கம் படம் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் பாண்டிராஜ் மட்டும் விதிவிலக்கல்ல.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசும்போது "நான் பாக்யா பத்திரிகையில் ஆபிஸ் பாய் வேலை செய்தபோது அவருக்கு வாட்டர் பாட்டில் வாங்கி வந்து கொடுத்திருக்கேன். என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என கேட்டுள்ளார்.

மேலும் என் இயக்கத்தில் நீங்கள் நடிப்பீர்களா என அவர் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி விஜய்யை இயக்குவீர்களா என்று தான் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். விஜயுடனும் பணியாற்றவேண்டும் என்ற ஆசை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions