விஜய், அஜித்தின் தீபாவளி பிளான் இதுதான்!

Bookmark and Share

விஜய், அஜித்தின் தீபாவளி பிளான் இதுதான்!

தீபாவளி என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதிலும் விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் இல்லாத ஒரு தீபாவளியை தமிழ் ரசிகர்கள் இந்த வருடம் கொண்டாடப்போகிறார்கள்.

எனவே இந்தமுறை விஜய், அஜித்தின் பிளான் என்னவென்பதை கேட்டறிந்தோம். தற்போது பைரவா படப்பிடிப்புக்காக ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் விஜய், தீபாவளியன்றும் அங்குதான் இருப்பாராம். அதேசமயம் அஜித் வழக்கம்போல் இந்த தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாடவிருக்கிறார்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions