இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த தல, தளபதி!

Bookmark and Share

இந்திய அளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த தல, தளபதி!

வட இந்தியாவை சேர்ந்த பிரபல இணையத்தளம் ஒன்று தென்னிந்தியாவில் எந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் அஜித் மற்றும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

‘இளையதளபதி’ விஜய் இதில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இங்கே விஜய், அஜித் ரசிகர்கள் முட்டிக்கொண்டாலும் இந்திய அளவில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த வண்ணம் உள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions