விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!

Bookmark and Share

விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என ஊர் பெயர்கள் கொண்டு ஆக்ஷன் படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. அவர் தற்போது ஒரு புத்தகம் எழுதியுள்ளார், அதன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பாக்யராஜ் "அஜித்-விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் எலியும்-பூனையுமாக சண்டை போட்டுக்கொள்ளலாம். ஆனால் அஜித் பட பூஜைக்கு விஜய் வந்தார்." "முதலில் விஜய் வருவார் என பேரரசு சொன்னபோது யாரும் நம்பவில்லை, ஆனால் சரியாக பூஜைக்கு விஜய் வந்து சேர்ந்துவிட்டார்.

விஜய்-அஜித் இருவரும் பேரரசுவின் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள்" என பாக்யராஜ் மேலும் கூறினார்.


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
நடிகர் சங்கத்துக்கும் விஜய்க்கும் அஜித்துக்கும் மோதலா? கமல் விளக்கம்!
விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு பதில் அளித்த கமல்!
போன முறை இளைய தளபதிக்காக..இந்த முறை தல, உலக நாயகனுக்காகவா? தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions