5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன?

Bookmark and Share

5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன?

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்களிடம் வசூலிலும் வரவேற்பு பெற்று சாதனை படைப்பதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்தது வருகின்றன.

தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான வெற்றி தியேட்டரில் கடந்த 5 வருடங்களாக டாப் ஓப்பனிங் கொடுத்த 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் தல தளபதி படங்கள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெறிக்க விட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தொடரும் மெர்சல் சாதனைகள்! லிஸ்ட் இதோ
போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு! அதிருப்தியான ராஜமௌலி
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
USA பாக்ஸ் ஆபிஸில் எத்தனையாவது இடத்தில் பாகுபலி 2 தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions