விஜய் படத்தை விட ரூ 10 கோடி அதிகமா? வேறு லெவலுக்கு சென்ற அஜித்

Bookmark and Share

விஜய் படத்தை விட ரூ 10 கோடி அதிகமா? வேறு லெவலுக்கு சென்ற அஜித்

இளைய தளபதி விஜய் தான் ரஜினிக்கு பிறகு தமிழகத்தில் பெரிய வர்த்தகத்தை உடையவர். அவருடைய படங்கள் எல்லாம் சமீப காலமாக ரூ 40 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வியாபாரம் ஆகிவருகின்றது.

இந்நிலையில் பைரவா ரூ 45 கோடிகள் வரை வியாபாரம் ஆகியது அனைவரும் அறிந்ததே, இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், வசூலில் ஓரளவிற்கு திருப்தி என கூறப்படுகின்றது.தற்போது அஜித்தின் விவேகம் தமிழகத்தில் ரூ 55 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

அதிலும் ஒரு சில இடங்களில் கபாலியை விட அதிக வியாபாரம் என தெரிகின்றது, இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக தொகையில் எடுத்தது அஜித் படமான விவேகம் தான் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions