பலத்த போட்டியில் இறங்கிய விஜய்-அஜித்!

Bookmark and Share

பலத்த போட்டியில் இறங்கிய விஜய்-அஜித்!

அஜித் படங்களின் பெயர் எப்போதும் படப்பிடிப்பு முடியும் தருவாயில் தான் அறிவிக்கபப்டும். அதுவரை அவருடைய படங்களின் எண்ணிக்கையில் அதாவது அஜித்55, அஜித்56 என்று அழைக்கப்படும். தற்போதும் அதே போல் தான் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கும் அறிவிக்கப்பட்டது.

தற்போது விஜய்யும் இதே வழியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டாராம். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்திற்கு இதுவரை டைட்டில் அறிவிக்கவில்லை. அந்தப் படத்தை “விஜய் 59” என்று தான் குறிப்பிட்டு வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தீபாவளி தினத்தன்று தான் “விஜய் 59” டைட்டிலை அறிவிக்க உள்ளார்கள் என்றும் படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். தீபாவளியன்று தான் “வேதாளம்” படம் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் வேதாளம் படத்தின் டீசர் புலி படம் வெளியாகும் தினத்தன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions