அஜீத் பட டைட்டிலை விட எதிர்பார்ப்பில் அட்லி -விஜய் டைட்டில்

Bookmark and Share

அஜீத் பட டைட்டிலை விட எதிர்பார்ப்பில் அட்லி -விஜய் டைட்டில்

இளைய தளபதி விஜய்யின் 59 படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகளில் இதன் படப்பிடிப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது தலைப்புக்கான பரிசீலனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் தீபாவளிக்கு படக்குழுவினர் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


Post your comment





Related News
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
விவேகம், விஜய் 61, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை! என்ன தெரியுமா
விஜய் சேதுபதியை வாழ்த்தும் விஜய், அஜித் ரசிகர்கள்!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions