நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் விஜய், அஜித்

Bookmark and Share

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் விஜய், அஜித்

இளைய தளபதி விஜய், தல அஜித் இருவரும் தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 மாஸ் ஹீரோக்கள். இவர்கள் படங்கள் எப்போது வரும் என லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவர் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் ஒரே இடத்தில் நடக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக தலதளபதி மீண்டும் சந்திப்பதற்கான தருணம் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டது வேலாயுதம், மங்காத்தா படங்களின் படப்பிடிப்பின் போது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
பிறந்தநாளுக்கு கூட இப்படியா? கருணாஸ் உச்சக்கட்ட வருத்தம்
விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க
அதிக முறை ரூ 100 கோடி தொட்ட நடிகர்கள் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்
ரஜினி வந்தா நல்லது... இல்ல கமல், விஜய், அஜீத் வந்தாலும் ஓகே! - பாஜகவின் கணக்கு இது
தென்னிந்தியாவில் யாருக்கும் கிடைக்காத இடம்.. அனிருத் சாதனை
விஜய், அஜித் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கின்றாரா சிவகார்த்திகேயன்?
இதென்னப்பா விஜய், அஜித் படத்திற்கே வந்த சோதனை, பாகுபலி-2 வைத்த செக்
விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் பிறந்தநாளில் அஜித் படம் ரிலீஸா?- சுவாரஸ்ய தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions