இந்த படங்களில் விஜய் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருக்கும் - பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!

Bookmark and Share

இந்த படங்களில் விஜய் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருக்கும் - பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!

தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரையுமே இவர்களின் ரசிகர்கள் எப்போதும் விட்டு கொடுத்ததில்லை.

தற்போது இவர்களை பற்றி ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ள ரமேஷ் திலக் என்பவர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அந்த பேட்டியின் போது எந்தெந்த அஜித் படங்களில் விஜய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்? அதேபோல் எந்த விஜய் படத்தில் அஜித் நடித்திருந்தால் சூப்பராக இருக்கும் என கேட்டுள்ளனர்.

அதற்கு ரமேஷ் திலக் அஜித்தின் மங்காத்தா, என்னை அறிந்தால், வாலி ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார் சூப்பராக இருந்திருக்கும்.

அதே போல் விஜயின் தெறி படத்தில் அஜித் நடித்திருந்தால் பட்டய கிளப்பி இருப்பார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா? அவரே தெரித்துள்ளார்
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
அஜித்தை போல யாரும் இல்லை, ஆனால் விஜய்? பிரபல நடிகர் ஓபன் டாக் - ரசிகர்கள் ரியாக்ஷன்.!
அஜித்தா? விஜயா? நறுக்கென்று பதில் சொன்ன சன் சிங்கர் பிரபலம்.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions