விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு பதில் அளித்த கமல்!

Bookmark and Share

விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு பதில் அளித்த கமல்!

கமல்ஹாசன்-ஸ்ருதிஹாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் கமல்ஹாசன் பேசும்போது “விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. இருவரும் எங்களது சகோதர்கள் தான்.

நடிகர் சங்கம் விஷயத்தில் விஜய், அஜித்துக்கு நான் அட்வைஸ் செய்யமாட்டேன். நட்சத்திர கிரிக்கெட்டுக்கு இருவரும் வராததுக்கு காரணம் இருக்கலாம்.

சட்டமன்றத் தேர்தலில் என் ரசிகர்கள் அவரவர் விருப்படி ஓட்டு போடணும். எனக்கு கடந்த தேர்தலில் ஓட்டு இல்லை. இந்த முறை எப்படி என்று தெரியவில்லை” என்று பேசினார்.

 


Post your comment





Related News
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்?
நடிகர் சங்கத்துக்கும் விஜய்க்கும் அஜித்துக்கும் மோதலா? கமல் விளக்கம்!
போன முறை இளைய தளபதிக்காக..இந்த முறை தல, உலக நாயகனுக்காகவா? தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions