குறைந்த செலவில் தியேட்டரில் படம்..! தமிழக அரசு திட்டவட்டம்

Bookmark and Share

குறைந்த செலவில் தியேட்டரில் படம்..! தமிழக அரசு திட்டவட்டம்

இனி மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் படம் பார்ப்போருக்கு சந்தோஷமான செய்தியாக,

அரசின் வரிச்சலுகை பெறுகிற சினிமாக்களுக்கு 120 ரூபாய் கொடுக்கத் தேவையில்லை எனவும், 85 ரூபாய் செலவு செய்தால் போதுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து, சென்னையின் பிரபல மல்டிப்ளக்ஸ் மேலாளர், மற்றும் செய்தித்தொடர்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அரசு உத்தரவு எனில் அதை மீற முடியாதுதான். எனினும் எங்களுடைய சில திரையரங்குகள் மால்களில் வாடகையில் இருக்கிறது.

அதனால் ரூ 120 என்பதே எங்களுக்குக் கொஞ்சம் கட்டுப்படியாகாத நிலைதான். இதில் சில சினிமாக்கள் சரியாகப் போகவில்லை எனில் மற்ற ஏரியா திரைகள் போல் எங்களால் ஏசிகளை அணைக்கவோ, அல்லது இதர விஷயங்களை மேற்கொள்ளவோ முடியாது.

ஏனெனில் தரம் என்ற ஒன்றை கடைபிடித்தாக வேண்டும். இதுகுறித்து சில மல்டிப்ளக்ஸ்கள் மேல் முறையீடு செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions