தமிழ் திரைநட்சத்திரங்களில் யார் யார் விஜய், அஜித் ரசிகர்கள் தெரியுமா? இதை பாருங்கள்

Bookmark and Share

தமிழ் திரைநட்சத்திரங்களில் யார் யார் விஜய், அஜித் ரசிகர்கள் தெரியுமா? இதை பாருங்கள்

ரஜினி, கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். அவர்கள் படங்கள் வந்தாலே தமிழகத்திற்கு திருவிழா தான்.

இவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், ஆனால், இவர்கள் தமிழகத்தில் ஏதும் பிரச்சனை என்றால் மட்டுமே தான் ஒன்று சேர்வார்கள்.

பிரச்சனை முடிந்தால் பிறகு சண்டைப்போட தொடங்கிவிடுவார்கள், பல நடிகர், நடிகைகள் இவர்களுக்கு ரசிகர்களாக உள்ளனர், ஆனால், அதை வெளியே சொல்லவே அஞ்சுவார்கள்.

ஏனெனில் ஒரு நடிகரை சொன்ன மற்ற நடிகரின் ரசிகர்கள் தாக்குவார்கள் என்று தான், சரி அது இருக்கட்டும் திட்டினாலும் பரவாயில்லை நான் இவருடைய ரசிகர் தான் என வெளிப்படையாக கூறிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா....

 

அஜித் ரசிகர்கள்

சிம்பு

அனிருத்

நஸ்ரியா 

ப்ரேம்ஜி

ஜெய்

சாந்தனி

வினித் ஸ்ரீனிவாசன்(மலையாள நடிகர்)

அருண் விஜய்

யுவன்

ஸ்ருஷ்டி டங்கா

பாக்யராஜ் கண்ணன்(ரெமோ இயக்குனர்)

சூரி

அட்டக்கத்தி தினேஷ்

வாணி கபூர்

 

விஜய் ரசிகர்கள்

சாந்தனு

சிபிராஜ்

ஜி.வி.பிரகாஷ்

விஷால்

ஜெயம் ரவி

கீர்த்தி சுரேஷ்

நிவேதா பெர்த்துராஜ்

அருண்ராஜ் காமராஜ்(பாடகர்)

மியா ஜார்ஜ்

அட்லீ

சதீஷ்

சத்யா(காஷ்டியூம் டிசைனர்)

நிவேதா தாமஸ்

ரோஷன் பஷீர்(மலையாள நடிகர்)



Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions