விஜய்க்கு அஜித் சொன்ன கட்டளை ! என்ன தெரியுமா

Bookmark and Share

விஜய்க்கு அஜித் சொன்ன கட்டளை ! என்ன தெரியுமா

அஜித், விஜய் இருவருமே சினிமாவில் ஒருவருக்கொருவர் இணையான போட்டியாளர்கள். ஆனால் நிஜத்தில் இருவருமே நல்ல நண்பர்கள்.இருவருக்கும் இடையில் நடந்த சில நிகழ்வுகள் பலருக்கும் தெரியாத சுவாரசியங்களாக இருக்கும். அஜித் ஒரு பைக் பிரியர்.

விஜயும் அப்படித்தான்.விஜய் ஒருமுறை Harley davidson பைக் வாங்கி அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஓட்டிசென்றாராம். இந்த தகவலறிந்த அஜித் விஜய்க்கு உடனே கால் பண்ணி ஹெல்மெட் போட்டுட்டு போங்க என்று கட்டளை போட்டாராம்.இது விஜய்க்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம்.

இருவரது ரசிகர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் இருவரும் இன்னும் சந்தோசப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Post your comment





Related News
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions