அஜித், விஜய் டான்ஸ் ஆடினா கூட வசூல் வராது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Bookmark and Share

அஜித், விஜய் டான்ஸ் ஆடினா கூட வசூல் வராது- பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னர்கள் அஜித், விஜய் தான். இவர்கள் படங்களை வாங்குவதற்கு பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது, இந்த நடிகர் சங்கம் கட்டுவதற்கு ரூ. 36 கோடி வரை கூட ஆகலாம் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் ‘சமீபத்தில் ஒருவர் இளையராஜாவின் இசை கச்சேரியை வைத்து ரூ. 150 கோடி சம்பாதிப்பேன் என்றார்.

தற்போது மார்க்கெட்டில் இருக்கும் விஜய், அஜித் சேர்ந்து ஒரு மேடையில் ஆடினால் கூட ஒரு ஷோவிற்கு இவ்வளவு வசூல் ஆகாது’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், தயாரிப்பாளார் சங்க தேர்தலில் விஷாலுக்கு தன் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions