தமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ் பெற்ற டாப்-5 டீசர் இதோ

Bookmark and Share

தமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ் பெற்ற டாப்-5 டீசர் இதோ

கோலிவுட்டில் தற்போதெல்லாம் பிஸினஸ் யு-டியூபில் இருந்து தொடங்கிவிடுகின்றது. ஒரு படத்தின் டீசர் வரவேற்பு பார்த்து வியாபாரம் தொடங்குகின்றது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த டீசர்களில் அதிக ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ் பெற்ற டீசர் எது என்று பார்ப்போம்...

அதிக ஹிட்ஸ் பெற்ற டீசர்

கபாலி- 33 மில்லியன்

பைரவா- 15 மில்லியன்

சிங்கம் 3- 11.89 மில்லியன்

ஐ- 11.43 மில்லியன்

தெறி- 11.2 மில்லியன்

அதிக லைக்ஸ் பெற்ற டீசர்

கபாலி- 463K

தெறி- 309k

பைரவா- 272K

வேதாளம்- 150K

சிங்கம் 3- 126K


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions