விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அல்லு அர்ஜூன்!

Bookmark and Share

விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அல்லு அர்ஜூன்!

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிரஞ்சீவியின் 150வது படம் விஜய் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூன் ஒரு சிறிய கேமியோ ரோலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions