ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

Bookmark and Share

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை

அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் வேதாளம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

சுமார் ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஹிட் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.

இப்பாடல் தான் அனைத்து கல்லூரி பஃங்சனிலும் தற்போது ஒலித்து வருகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார்.

இவர் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார், கீர்த்தி தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
யூ ட்யூபையே ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 தமிழ் பாடல்கள் - அசத்தலான லிஸ்ட்.!
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
மீண்டுமொரு சாதனை படைத்த தலயின் ஆலுமா டோலுமா பாடல்
ஆளுமா டோளுமா போன்று இன்னொரு மாஸ் பாடல் உள்ளது – அனிருத்!
ஆலுமா டோலுமா பாடலை ரசித்த உலக புகழ்பெற்ற கலைஞர்!
அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions