யூ ட்யூபையே ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 தமிழ் பாடல்கள் - அசத்தலான லிஸ்ட்.!

Bookmark and Share

யூ ட்யூபையே ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 தமிழ் பாடல்கள் - அசத்தலான லிஸ்ட்.!

திரையுலகில் வெளியாகும் படங்களின் ப்ரோமோஷன்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது சமுக வளையதள பக்கங்கள் தான். குறிப்பாக யூ ட்யூப் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போது இதுவரை தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் வெளியாகிய வீடியோ பாடல்களில் யூ ட்யூபில் அதிக பார்வையாளர்களுடன் ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 பாடல்களின் விவரங்கள் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளன.

இதோ அந்த லிஸ்ட்

 1. ஒய் திஸ் கொலை வெறி பாடல்(3)- 14 கோடி ஹிட்ஸ்

2. டானு டானு(மாரி)- 4.8 கோடி ஹிட்ஸ்

3. உன் மேல ஒரு கண்ணு(ரஜினிமுருகன்)- 4.4 கோடி ஹிட்ஸ்

4. ஆளப்போறான் தமிழன்(மெர்சல்)- 3.9 கோடி ஹிட்ஸ்

5. செல்பி புள்ள(கத்தி)- 3.4 கோடி ஹிட்ஸ்

 6. ஆலுமா டோலுமா(வேதாளம்)- 3.3 கோடி ஹிட்ஸ்

7. மறுவார்த்தை பேசாதே(எனை நோக்கி பாயும் தோட்டா)- 3.3 கோடி ஹிட்ஸ்

8. பாப்பா பாப்பா(பைரவா)- 3.3 கோடி ஹிட்ஸ்

9. தங்கமே(நானும் ரவுடி தான்)- 3.1 கோடி ஹிட்ஸ்

10. நெருப்புடா(கபாலி)- 3.1 கோடி ஹிட்ஸ்

 


Post your comment





Related News
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை
மீண்டுமொரு சாதனை படைத்த தலயின் ஆலுமா டோலுமா பாடல்
ஆளுமா டோளுமா போன்று இன்னொரு மாஸ் பாடல் உள்ளது – அனிருத்!
ஆலுமா டோலுமா பாடலை ரசித்த உலக புகழ்பெற்ற கலைஞர்!
அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions