மீண்டும் இணைந்த விஜய் – அமலாபால் ஜோடி!

Bookmark and Share

மீண்டும் இணைந்த விஜய் – அமலாபால் ஜோடி!

நடிகை அமலாபால் ‘இளையதளபதி’ விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே தலைவா படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு  இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அவர், நடிப்புக்கே முழுக்கு போட்டார்.

எனினும் அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜாய் ஆலுக்காஸ் விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் இன்று மாலை 5 மணியளவில் யூ டியூபில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions