விஜய்யை பிரிந்ததால் அமலாபாலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

Bookmark and Share

விஜய்யை பிரிந்ததால் அமலாபாலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அமலாபால் மீண்டும் நடிக்க வந்தது இயக்குனர் விஜய்க்கு பிடிக்காமல் போனதாகவும் எனவே அவர் விவாகரத்து வரை செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் நம்பிக்கை உடைந்தது தான் அமலாபாலை தான் பிரிய காரணம் என விஜய் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இருவரும் குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் படங்களில் நடிக்கவேண்டும் என்பதற்காக விவாகரத்து முடிவு எடுத்த அமலாபாலுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லையாம்.

கிடைத்த ஓரிரு படங்களிலும் இவர் தூக்கப்பட்டு வருகிறாராம். காரணம், விஜய்யின் தந்தை தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனை பகைத்துக் கொள்ள கூடாது என அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்களாம்.

 


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions