விஜய் - அமலா பால் விவாகரத்து; பிரபல நடிகரின் சூழ்ச்சி அம்பலம்

Bookmark and Share

 விஜய் - அமலா பால் விவாகரத்து; பிரபல நடிகரின் சூழ்ச்சி அம்பலம்

 

தமிழ் சினிமாவில் அழகிய திருமண ஜோடி என கூறி முடிப்பதற்குள் கோர்ட் வாசல் ஏறிவிட்டார்கள் அமலா பால் - விஜய் தம்பதியினர்.
திருமணத்திற்கு முன்பு சினிமா வாய்ப்புகள் மங்கிக் கொண்டிருந்த நிலையில் விஜய்யுடன் டேட்டிங் போதும் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடும் தடபுடலாக ஜூன் 12, 2014 ஆம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் ஹிரோயின் வேஷம் கேட்டு இவரை சிலர் அணுக என் கணவர் என்னை ஒன்றும் சொல்ல மாட்டார் என சில படங்களில் நடித்தார். ஆனால் அதுவே அமலாவுக்கு ப்ளஸாக மாறி இவருக்கு வெற்றி இயக்குநரின் பட வாய்ப்பு கிடைக்கும்படியாகவும் அமைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒல்லி பிச்சான் நடிகர்தான் என்கிறார்கள் கோடம்பாக்க குமாஸ்தாக்கள்.
நார்த் மெட்ராஸ் படத்தில் அமலா பால் நடிக்க கூடாது என விஜய் கட்டுப்பாடு போட்டதாகவும் இதற்குதான் அமலா பாலுக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை வந்து விவகாரத்து
கேட்டு இப்போ கோர்ட் போவதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions