விஜய் – அமலாபால் பிரிவால் அமலாபாலின் தம்பிக்கு நடந்த சோகம்!

Bookmark and Share

விஜய் – அமலாபால் பிரிவால் அமலாபாலின் தம்பிக்கு நடந்த சோகம்!

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமன்னா நடிகையாகவே நடித்துள்ளார். மேலும் அமலாபாலின் சகோதரர் அபிஜித் பால் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.

திடீரென விஜய் – அமலாபால் விவாகரத்து முடிவு எடுத்ததால், தேவி படத்தில் இவர் நடித்த பல காட்சிகளை விஜய் தூக்கிவிட்டாராம். கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே வைத்துள்ளாராம். இதனால் அமலாபாலின் தம்பி சோகத்தில் உள்ளார்.

 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions