விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்

Bookmark and Share

விஜய் அதை பண்ணியிருக்க கூடாது இததான் செஞ்சிருக்கணும்! சர்கார் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்

விஜய் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு அவர் எதை தொட்டலும் பிரச்சனை வெடிக்கிறது. குறிப்பாக இந்த சிகரெட் பிரச்சனை முடியுற மாதிரியே தெரியவில்லை.

இன்றும் அந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் பேசியபோது, ”விஜய் என்ன செய்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள். கையில் துப்பாக்கி இருந்தாலும் ரசிப்பார்கள், ஒருவேளை சர்கார் போஸ்டரில் அவர் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் அதை நிச்சியம் பெரியளவில் அரசியல் சர்ச்சையாக்கியிருப்பார்கள்” என கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions