விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!

Bookmark and Share

விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!

திரையுலகில் பொதுவாகவே நடிகர்களுக்கு தான் முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. முன்னணி நடிகர்களான அஜித், விஜயுடன் சேர்ந்து நடித்தால் நடிகைகளுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைகின்றன என ஆண்ட்ரியா ஆவேசமாக பேசியுள்ளார்.

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நான் தரமணி படத்தில் நடித்த போது என்னுடைய நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஏன் விஜய் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்தால் தான் வாய்ப்புகள் கிடைக்குமா? திறமைகளுக்கு இங்கு மதிப்புகள் இல்லையா? என ஆவேசமாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்
வட சென்னையில் சேரி பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா!
செப்டம்பரில் வட சென்னை படக்குழுவுடன் இணையும் ஆண்ட்ரியா!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷின் வட சென்னை படத்தில் விலை மாதுவாக நடிக்கும் ஆண்ட்ரியா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions