விஜய் பட இயக்குனரோடு அஞ்சலி! மீண்டும் சதா என்ட்ரி

Bookmark and Share

விஜய் பட இயக்குனரோடு அஞ்சலி! மீண்டும் சதா என்ட்ரி

விஜய் நடித்து கடந்த 2002 ல் வெளியான படம் தமிழன். இப்படத்தில் பாலிவுட் நடிகையும் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

இப்படத்தின் இயக்குனர் மஜித் இப்போது பெண்களை மைய்யப்படுத்தி ஒரு கதை எடுக்கிறார். இதில் மூன்று ஹிரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம்.

இப்போது அஞ்சலியும் நடிகை சதாவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றவர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் ஷூட்டிங் இம்மாதம் 15 ம் தேதி ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions