தளபதி நாயகி அஞ்சுவின் வாழ்க்கையில் நடந்த சோகம், தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Bookmark and Share

தளபதி நாயகி அஞ்சுவின் வாழ்க்கையில் நடந்த சோகம், தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு முதல் ஹிட் படமாக அமைந்தது பூவே உனக்காக, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.

அஞ்சு இந்த படத்தின் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். பின்னர் 2002-ம் ஆண்டில் தன்னுடைய மாமன் முறை உறவினரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பின்னர் மீண்டும் 2006-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அஞ்சு தற்போது அழகிய தமிழ் மகள் என்ற தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions