விஜய் ஆண்டனியின் சைத்தான்

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் சைத்தான்

சலீம் படத்தை அடுத்து விஜய் ஆன்டனி நடித்து வந்த படம் - 'இந்திய பாகிஸ்தான்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமாவின் மேற்பார்வையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறுகின்றன. அவரது ஆலோசனையின்படியே இப்படத்தின் அனைத்து பணிகளும் திட்டமிடப்படுகின்றன.

இந்தியா பாகிஸ்தான் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் உட்பட வேறு சில படங்களில் விஜய் ஆன்டனி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

லேட்டஸ்ட் தகவலின்படி விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கவிருப்பது 'சைத்தான்' என்ற படத்தில்தான்.  இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. 'பொங்கி எழு மனோகரா' படத்தில் நடித்த அருந்ததி நாயர் 'சைத்தான்'  படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

இப்படத்திற்கான் நடிகர், நடிகைகள் மற்று தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவகிறது.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions