அரசியல் தலைவர்களுடன் விஜய் ஆண்டனி திடீர் சந்திப்பு

Bookmark and Share

அரசியல் தலைவர்களுடன் விஜய் ஆண்டனி திடீர் சந்திப்பு

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர். படிப்படியாக தனது திறமைகளால் இன்று கவனிக்கப்படும் முக்கிய நடிகராவிட்டார். நான், பிச்சைக்காரன், சைத்தான் என அவரது படங்கள் அழுத்தமான கதையை பதிவு செய்துவருகிறது.

அதற்கு சினிமா வியாபார தரப்பிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இதையடுத்து ராதிகா சரத்குமார் தயாரிப்பில் கமிட்டாகியிருந்த படத்திற்கு அண்ணாதுரை என பெயரும் சில நாட்களுக்கு முன் வெளியானது.

படத்தின் பெயர் திராவிட கட்சியிலிருந்த தலைவரின் பெயர் என ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தார்கள்.இந்நிலையில் படத்திற்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என கதையில் மிகவும் கவனம் செலுத்திவருகிறாராம்.

மேலும் அண்ணாத்துரையை பின்பற்றும் கட்சித்தலைவர்களிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்த திட்டமிடுள்ளாராம்.இதற்காக சந்திப்பு ஏற்பாடுகள் மிக தீவிராமாக நடந்து வருகிறது.

 


Post your comment





Related News
ரஜினியுடன், விஜய், அஜித் சேர்ந்தால் அரசியலில் பெரிய மாற்றம் கிடைக்கும்- பிரபல நடிகர்
இவ்வருட அஜித், விஜய் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் எத்தனை லட்சம் வாழ்த்துக்கள் பதிவாகியிருக்கிறது தெரியுமா?
இன்று விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படக்குழுவினரின் ஒரு ஸ்பெஷல்
விஜய் பிறந்தநாளில் சாதனை செய்த அஜித்! என்ன ஸ்பெஷல்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions