100-வது நாள் வெற்றிவிழா கொண்டாடவிருக்கும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

100-வது நாள் வெற்றிவிழா கொண்டாடவிருக்கும் பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் வெற்றி படமாக அமைந்தது. சசி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன்பின் 50 லட்சம் செலவு செய்து இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கேயும் இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சூப்பர்ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இதுபோக விரைவில் இப்படம் அங்கு 100-வது நாளை எட்டவுள்ளதாம். இதை விழாவாக எடுத்து கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions