விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனியின் புதிய அவதாரம்?

Bookmark and Share

விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனியின் புதிய அவதாரம்?

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளாராம்.

இதில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளுக்காக இவர் தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறாராம். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions