விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் பிச்சைக்காரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 26-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதைதொடர்ந்து சென்சாரிலும் இப்படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருந்தது.

ஆனால் தற்போது இப்படம் வரும் மார்ச் 4-ம் தேதி உலகளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்தில் ஹீரோவாக நடித்து, இசையமைத்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions