இயக்குனராகும் முயற்சியில் விஜய் ஆண்டனி

Bookmark and Share

இயக்குனராகும் முயற்சியில் விஜய் ஆண்டனி

நான் படத்தின் மூலம் நடிகரான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். நான், அதனைத் தொடர்ந்து நடித்த சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களும் விஜய் ஆண்டனிக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. 

இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என்று மூன்று தளங்களில் வெற்றி பெற்றவர், நான்காவதாக இயக்குனராகும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படத்திலும், சைத்தான் என்ற படத்திலும் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வருகிறார்.

நான் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். அனேகமாக இந்த இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்குவார் என கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் உண்மை நிலவரம் தெரியவரும்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions