சில ஆயிரங்களில் சினிமாவுக்கு பின்னணி இசை

Bookmark and Share

சில ஆயிரங்களில் சினிமாவுக்கு பின்னணி இசை

இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால், இனி இசையமைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

பெரிய பேனர் பெரிய இயக்குநர் பெரிய ஹீரோக்களின் படங்கள் வந்தால் மட்டும் தவிர்க்க முடியாமல் இசையமைக்க ஒப்புக்கொள்கிறார். அப்படியே ஒப்புக்கொண்டாலும்... புதிதாக கம்போஸிங்கில் அவர் உட்காருவதில்லை.

ஏற்கனவே அவர் போட்டு வைத்துள்ள ட்யூன்களைக் காட்டி ஓகே பண்ணிவிடுகிறார். அல்லது தன்னிடம் உதவியாளர்களாக இருப்பவர்களிடம் நெட்டிலிருந்து ட்யூன்களை பிடிக்கச் சொல்கிறார்.

அப்படி கிடைக்கும் ட்யூன்களில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து இயக்குநர்களிடம் போட்டுக்காட்டுகிறார். பாடலுக்கான ட்யூனுக்கு இப்படி ஒரு வழியைக்கையாளும் விஜய் ஆண்டணி, ரீரெக்கார்டிங்குக்கு அலட்டிக்கொள்வதே இல்லை.

லேகா ரத்னகுமார் என்பவர் நடத்தி வரும் லேகா சோனட்டான் என்ற ரெடிமேட் மியூசிக் கடைக்கு சென்று தான் பின்னணி இசை அமைக்க வேண்டிய காட்சிகளுக்கு ஏற்ற மியூஸிக் டிராக்கை பதிவு செய்து வாங்கி வருகிறார்.

அதை அப்படியே முழுப்படத்துக்கும் பயன்படுத்திக்கொள்கிறார். லேகா சோனட்டான் அலுவலகத்தில் அரைநாள் செலவு பண்ணினால் போதும்...இரண்டு படங்களுக்கான பின்னணி இசையை காப்பிப் பண்ணிக்கொள்ளலாம். சில ஆயிரங்களே செலவு.


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions