விஜய் ஆண்டனியின் திருடன், ஹிட்லராக மாறுகிறதாம்.?!

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் திருடன், ஹிட்லராக மாறுகிறதாம்.?!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களை அடுத்து ஒரே நேரத்தில் பிச்சைக்காரன், சைத்தான் படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த இரண்டு படங்களுமே பாதி படப்பிடிப்புக்கு மேல் படமாகி விட்டது.

ஆனபோதும், இரண்டில் பிச்சைக்காரனே முதலில் தொடங்கப்பட்டதால் அப்படமே முதலில் திரைக்கும் வருகிறதாம். மேலும், இந்த படங்களை அடுத்து திருடன் என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்திற்கு கதைப்படி திருடன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால், அதையே வைத்து விட்டனர்.

ஆனால், அந்த டைட்டீலை முறைப்படி பதிவு செய்ய சென்றபோது, யாரோ அதே டைட்டீலை பதிவு செய்து வைத்திருக்கிறார்களாம்.

அதனால், அந்த டைட்டீலை பயன்படுத்தினால் படம் திரைக்கு வரும்நேரத்தில் பிரச்சினை வரும் என்பதால், இப்போது அந்த திருடன் படத்துக்கு ஹிட்லர் என்று பெயர் மாற்றம் செய்ய விஜய் ஆண்டனி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions