இசையமைப்பாளர், நடிகர்.. அடுத்து இயக்குனராக விஜய் ஆண்டனி!

Bookmark and Share

இசையமைப்பாளர், நடிகர்.. அடுத்து இயக்குனராக விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக சினிமாவிற்கு வந்தவர் விஜய் ஆண்டனி. பின் நான், சலீம், பிச்சைக்காரன் படங்களில் நடித்த இவருக்கு பிச்சைக்காரன் படம் தொட முடியாத உயரத்தை காட்டியது.

தற்போது அப்படத்தை தெலுங்கிலும் வெளியிட்டு வெற்றியை கண்ட விஜய் ஆண்டனி அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளாராம்.

மேலும் அப்படத்தை அவரே இயக்கி நடிக்கப்போவதாகவும் கூறிஉள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வந்த விஜய் ஆண்டனி தற்போது நாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என எல்லாவற்றையும் செய்து கலக்கி வருகிறார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions