நானே சொதப்பிட்டேங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்

Bookmark and Share

நானே சொதப்பிட்டேங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்

விஜய் ஆண்டனி மக்களின் நடிகர் என்று கூறிவிடலாம். அவர் படம் எப்படி உள்ளது என்று தான் யாரும் பார்ப்பது இல்லை, ஹேட்டர்ஸ் என்பதே இல்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர்.

இவர் நடிப்பில் இன்று எமன் படம் திரைக்கு வந்துள்ளது, இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டியில் பேசிய விஜய் ஆண்டனி ‘இந்த படத்தில் ஒரு பாடல் வரும்.

அந்த பாடலில் மிகவும் சொதப்பியுள்ளேன், ஒழுங்காகவே நடனமாடவில்லை, வரும் படங்களில் இந்த தவறு இருக்காது’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions