விஜய் ஆண்டனியின் எமன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் எமன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் மே 1-ம் தேதி இணையத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

முதல் பிரதி அடிப்படையில் விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் பட்ஜெட் ரூ. 6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions