விஜய் ஆன்டனி ஹீரோயின் சட்னாவின் திருமணம்! பத்திரிக்கை இதோ

Bookmark and Share

விஜய் ஆன்டனி ஹீரோயின் சட்னாவின் திருமணம்! பத்திரிக்கை இதோ

சசி இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் பிச்சைக்காரன். இதில் அவருக்கு ஜோடியாக நடித்த சாட்னா டைட்டஸ் இப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்திற்கு வந்தார்.

அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டதால் வீட்டில் பிரச்சனையாகி வெளியே சென்றார். பின் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வந்தது.

சாட்னாவின் அம்மா என் மகளை மீட்டுத்தாருங்கள் என புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்தோடு விரைவில் நடைபெறவுள்ளது. வரும் ஃபிப்ரவரி 10 ம் தேதி சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நிச்சயத்தார்த்தம் நடக்க வுள்ளது.


Post your comment





Related News
போலந்து நாட்டு மக்களையே அசர வைத்த விஜய்யின் மாஸ்
விஜய் சேதுபதி தான் சைக்கோ கொலையாளியா?
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
விஜய், ரகுமான் வாழ்வில் மறக்க முடியாத படம் இந்த விஜய்-61, ஏன் தெரியுமா?
விஜய்யின் கடைசி ஐந்து படங்கள் ஹிந்தியில் இத்தனை கோடிக்கு விலைபோனதா?
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions