மிக பிரமாண்டமாக வெளியாகும் பிச்சைக்காரன்!

Bookmark and Share

 மிக பிரமாண்டமாக வெளியாகும் பிச்சைக்காரன்!

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் திரைப்படம் வரும் மார்ச் 4-ம் தேதி திரைக்குவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளிவரப்போவதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions