விஜய் ஆண்டனியின் எமன் பட ப்ரோமோஷனில் புதிய யுக்தி

Bookmark and Share

விஜய் ஆண்டனியின் எமன் பட ப்ரோமோஷனில் புதிய யுக்தி

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் நடிப்பில் ஜீவா சங்கர் இயக்கிவரும் படம், எமன். விஜய் ஆண்டனி கதாநாயகனான அறிமுகமான நான் படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். இப்படத்துக்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் மீது ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தப் படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில், படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், எமன் பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது.

இதனையொட்டி இனிவரும் நாட்களில் எமன் வெப் சீரியஸ் என்ற பெயரில் படத்தின் மேக்கிங் மற்றும் படக்குழுவின் உரையாடல்கள் போன்றவை தினமும் லைக்கா யூடுப் பகிரப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த ப்ரோமோஷன் கண்டிப்பாக மக்களை சென்று அடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது படக்குழு


Post your comment





Related News
கஷ்டத்தில் இருக்கும் தேசிய விருது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் விஜய் சேதுபதி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
குற்றம்-23 படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
விஜய் படத்தால் சிபிராஜுக்கு சிக்கல்?
நானே சொதப்பிட்டேங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions