செப்டம்பர் 5 முதல் விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி!

Bookmark and Share

செப்டம்பர் 5 முதல் விஜய் ஆண்டனியின் அடுத்த அதிரடி!

நான் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜீவா – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் எமன். நடிகர் விஜய் ஆண்டனி இதில் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions